எழுது பொருள் மற்றும் அச்சுத் துறையின் அரசு மைய பாரம்பரிய கட்டிடத்தை ஆய்வு செய்த அமைச்சர்.மு.பெ. சாமிநாதன்!!

சென்னை, தங்கசாலையில் அமைந்துள்ள எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு மைய அச்சகத்தில் ரூ.13,99,22,000/- மதிப்பிட்டில் புனரமைக்கப்பட்ட பாரம்பரியமிக்க கட்டிடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பர துறை அமைச்சர்.  மு. பெ. சாமிநாதன் அவர்கள்ஆய்வு செய்தார்.

உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர். வே.ராஜாராமன் இ.ஆ.ப., எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர்.வெ.ஷோபனா இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!