பிறந்தநாள் வாழ்த்து!!
கரூர் மாவட்டம்,இன்று(21.10.2025) பிறந்தநாள் காணும் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர். கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான V, செந்தில் பாலாஜி அவர்கள் நோயில்லா ஆரோக்கியமும் நீண்ட கால ஆயிலையும் மனநிறைவு சந்தோஷம் மனம் நிறைந்த வாழ்க்கையைப் பெற்று பல்லாண்டு காலம் வாழ நிலவன் டிவி சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
மு.பிரகாசம்
நிலவன் டிவி குழுமம்.


கருத்துகள்
கருத்துரையிடுக