பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் வலியுறுத்தல்!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர். தி. வேல்முருகன் எம்.எல்.ஏ, அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவுகளும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) ஒருங்கிணைந்த ஆன்லைன் தளத்தின் கீழ் மட்டுமே நடைபெறும் ஒற்றைச் சாளர முறையை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது பயணிகளுக்கு வசதியாகவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!