அருள் மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா!!


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூர் அருகே இராமச்சந்திரா புரத்தில் அருள் மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்மன் கரகம் எடுத்தும் முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் விழாவினை சிறப்பித்தனர். மேலும் தங்கள் நேத்திகடன்களை செய்தனர். திருவிழா விற்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்களும் பங்கு கொண்டனர். மேலும் ஊர் பெரியோர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், பொது மக்களாலும் இவ்விழா பிறப்பிக்கப்பட்டது 

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!