தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உரம் இருப்பு மற்றும் உரம் விநியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம்!!

தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் உரம் இருப்பு மற்றும் உரம் விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர். வ.தட்சிணா மூர்த்தி, இ.ஆ.ப., வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர்.த.ஆபிரகாம், இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர். பி. முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர்.பி.குமரவேல் பாண்டியன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன். 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!