பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகம்!!


சிதம்பரம் சட்டமன்றம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கீழ மூங்கிலடி, மேலமூங்கிலடி, தில்லைநாயகபுரம் மற்றும் மேல் அனுவம்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கு இன்று நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை,பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர்.மனோகரன் அவர்கள்,பரங்கிப்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். S.கருணாநிதி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் நேரடியாக சென்று பார்வையிட்ட மாவட்ட கழக பொருளாளர். எம்.ஆர்.கே.பி.கதிரவன் அவர்கள். அதனை தொடர்ந்து  நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர் மழையிலும் இம்மு முகாம் சிறப்பாக நடைபெற கடுமையாக உழைத்த தூய்மை பணியாளருக்கு  சேலை வழங்கினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!