தூக்கணாம்பாக்கம் காவல் நிலையம் சார்பில் விபத்தில்லாத தீபாவளி கொண்டாட்டம் குறித்து விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர் மாவட்டம்,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் தலைமையில், தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய கிராமங்களில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நபர்கள் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்படும் என விழிப்புணர்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக