வினோத் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நெமிலி வடக்கு ஒன்றிய செயலாளர். மணிவண்ணன்!!

ராணிப்பேட்டைமாவட்டம்,இன்று 21/10/25 பிறந்தநாள் காணும்  தமிழக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். ஆர். வினோத்காந்தி அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து நினைவு பரிசாக புகைப்படம் வழங்கி நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். மணிவண்ணன் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதில் திமுக கழக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், கிளை பிரதிநிதிகள், BLA 2 BDA கழகத் தொண்டர்கள் உடன் இருந்தனர். 

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!