கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!
நாகப்பட்டினம் மாவட்டம், திருவாய்மூர் கிராமத்தில், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர். செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்.நாகை மாலி, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் தலைவர். என். கௌதமன், தாட்கோ தலைவர். இளையராஜா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர். வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர். ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர். பா.முருகேஷ், இ.ஆ.ப., நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர்.பி.ஆகாஷ், இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக