விருத்தாசலம்: புதிய தாழ்தள பேருந்து சேவை தொடக்கம்!!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் 4 தாழ்தள சொகுசு பேருந்துகள் கொடி அசைத்து துவங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான எம். ஆர். ஆர். இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேருந்துகளைத் தொடங்கி வைத்தார். அவருடன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக