பண்ருட்டி: ஸ்ரீ குமரன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற கந்த சஷ்டி முதல் நாள் விழா!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தொரப்பாடி ஸ்ரீ குமரன் ஆலயத்தில் இன்று கந்த சஷ்டி முதல் நாள் விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது.
இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'அரோகரா' 'அரோகரா ' என்ற முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக