கண்ணில் மண்ணை தூவி செல்லும் லாரிகள்!!

கடலூர் மாவட்டம்,நடுவீரப்பட்டு விலங்கல் பட்டு ரோடு வன்னியரபுரம் மூலக்குப்பம் விலங்கல் பட்டு மற்றும் சி என் பாளையம் பகுதியில் செயல்படும் செம்மண் குவாரிகளால் அப்பகுதியில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் எந்த ஒரு பாதுகாப்பு முறையும் பின்பற்றாமல்

தார்பாய் போடாமலும் அதிவேகமாக செல்லுதலும் கண் எரிச்சலும் மூச்சுத் திணறலும் ஏற்படுவது உள்ளது மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமமாகும் அச்சுறுத்தல் ஆகவும் அன்றாடம் ஒரு சாலையோர விபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து கொண்டுதான்

இருக்கிறது என்னதான் தமிழ்நாடு அரசு சாலை விழிப்புணர்வு வாரம் என்ற நிகழ்ச்சி நடத்தினாலும் வெறும் கண் துடிப்பாகவேதான் உள்ளது இதனை கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்வார்களா விரைந்து நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண்பார்களா என்பது பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக தான் உள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!