சிதம்பரம் நகர புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு!!
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் நகர புதிய காவல் ஆய்வாளர். வி.சிவானந்தன் இன்று காலை பொறுப்பேற்றார். இதற்கு முன்பு திருப்பத்தூர் ஸ்பெஷல் பிரான்ச் சிஐடி பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக