திட்டக்குடி: காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய எஸ். பி!!
கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் திட்டக்குடி உட்கோட்ட காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து வாகனம் பணி மேற்கொள்ளும் காவலர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு பாதுகாப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக