கடலூர்: கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !!

கடலூர் மாவட்டம்,கன மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (22-10-2025) புதன் கிழமை அன்று கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் நாளை விடுமுறை அறிவிப்பு.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!