வாருங்கள் கற்றுக் கொள்வோம்" என்ற விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு !!
தேனி மாவட்டம்,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆணைப்படி ஆண்டிபட்டி தீயணைப்பு நிலையத்தில் வாருங்கள் கற்றுக் கொள்வோம் என்ற நிகழ்ச்சியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவோம் குறித்தும் பொது மக்களின் தற்காப்பு குறித்தும் சிறப்பு நிலைய அலுவல கண்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர், பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக