கடலூரில் நடைபெற்ற இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா!!


கடலூரில் டாக்டர். கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆணைக்கிணங்க எனது முன்னிலையில் Dr Praveen Iyappan  ஏற்பாட்டில் இலவச கண் மருத்துவ முகாம் புருகீஸ்பேட்டை கிராமத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. 


இம்முகாமில் - 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு அவர்களுக்கு இன்று இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!