பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட ஒங்கிணைப்பாளர் நியமனம்!
இராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் கிரிபில்ஸ் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாக்ஸர் சரவணன் இவர் ஒரு சமூக போராளி மற்றும் சமூக ஆர்வலராக சிறப்புடன் பணி ஆற்றி வருகிறார். இவர் பகுஜன் சமாஜ் கட்சி ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதனை அடுத்து கட்சியின் மாவட்ட தலைவர். சுதாகரன் பாக்ஸர் சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அப்போது மாவட்ட நிஎஉர்வாகிகள். ஆல்பர்ட், பெங்கி டேவிட் உடனிருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக