தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை!!

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் தென் பெண்ணையற்றங்கரையில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பண்ருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம் ஆகிய ஆற்றங்கரையோரம் எச்சரிக்கை பதாகை வைத்தும், கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், புலவனூர், தட்டம்பாளையம், பகண்டை ஆகிய கிராம  பொதுமக்களுக்கு ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!