கரூர்: அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசாமி திருக்கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர்மாவட்டம்,எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியில் விரைவில் குடமுழுக்கு நடைபெறவிருக்கும், கரூர்
தான்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசாமி திருக்கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக