கடலூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!!
கடலூர் மாவட்டத்தில் வெள்ளதடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்IAS அவர்கள் தலைமையில் அனைத்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர். சி .வெ. கணேசன் மற்றும் கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி. மோகன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கடலூர் மாநகராட்சி மேயர் கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் பா தாமரைச்செல்வன் கடலூர் டிஆர்ஓ துணை கலெக்டர் ஆனையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக