விடிய விடிய பெய்த கனமழையால் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!


தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர்கள் மழைநீீரில் கீழே  சாய்ந்து மழை நீீீீரில் மூழ்கின. 80 ஏக்கர் பரப்பளவில் இரண்டாம் போக அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர்கள் முழுவதும் கீீழே சாய்ந்து விட்டதால் அப்பகுதி விவசாயிகள்  பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!