ஆட்சியாளரிடமிருந்து சமூக சேவகர் விருது!


மதுரையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பாக தீபாவளி பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் K.J.பிரவீன் குமார் அவர்கள் கலந்து கொண்டார் இந்த விழாவில் சே.ஷேக் மஸ்தான் அவர்களுக்கு சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!