மக்கள் நல்வாழ்வு மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்!!

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், ஜெயமங்களம் மக்கள் நல்வாழ்வு மண்டபத்தில்  நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர். ரஞ்சித் சிங் இ-ஆ பா அவர்கள் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!