உச்ச நீதிமன்ற நீதிபதி அவமதிப்பு கண்டித்து அரக்கோணத்தில் பேரணிஅ இஜமக தலைவர் ஐசக் அறிவிப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,உச்ச நீதிமன்ற நீதிபதி மீதான அவமதிப்பை கண்டித்து அரக்கோணத்தில் போணி நடத்த போவதாக அ இஜமக தலைவர் ஐசக் அறிவிப்பு செய்துள்ளார் இது குறித்து செய்தியார்களிடம் கூறியாவதாவது..
இந்தியா வளரும் நாடு ஒற்றுமையுடன் மக்கள் வாழும் ஜனநாயக நாடு இப்படிப்பட்ட நாட்டின் நீதிபதி அவர்களை தாக்கி அவமதிப்பு செய்தது ஏற்க முடியாதது கண்டிக்கதக்கது எனவே அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறோம் மேலும் கிறிஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரியும் இந்திய தேர்தல் ஆணையத்தின் குழப்ப நிலை கண்டித்தும் மாபெரும் பேரணி வருகிற 13ஆம் தேதி அரக்கோணத்தில் நடத்தஅகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, அகில இந்திய கிறிஸ்துவ மக்கள் கட்சி, குளோபல் சர்ச் ஆப் கிறிஸ்ட் செனாட் சார்பில் திட்டமிட்டு உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக