வன உயிரின வார விழா!!

தேனி மாவட்டம், தேனி வனச்சரகம் வால் கரடு காப்புக் காடு பகுதியில் இன்று வனத்துறை சார்பில் உலக வன உயிரின வார விழாவினை  Wild life Celebration  2025 முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர். ரஞ்சித் சிங் இ. ஆ. பா. அவர்கள் மாவட்ட வன அலுவலர். அருண்குமார் இ. வ. பா. அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!