நியாய விலை கடைக்கு பூமி பூஜை
தேனி மாவட்டம்,உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி ஊராட்சி ஒன்றியம், விக்கிரமங்கலம் ஊராட்சி நரியம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர். மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட உள்ள நியாய விலை கடைக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்வை தொடங்கி வைத்தார். உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர். பி. ஐயப்பன் MLA அவர்கள்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக