புல்லூர்: நான்கு சக்கரம் தள்ளுவண்டி வழங்க மனு அளிப்பு!!
திட்டக்குடி அருகே புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பனின் காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி மகனுக்கு பொருளாதார சிரமத்தைக் கருத்தில் கொண்டு, காய்கறி கடை நடத்த நான்கு சக்கர தள்ளுவண்டி கருணை அடிப்படையில் வழங்கக் கோரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். குடும்பத்தின் கடினமான சூழலைக் கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக