கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவிப்பு!!

கடலூர் மாவட்டம்,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. ரமேஷ், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மண்டல தலைவர். தாமரைக்கண்ணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இது ஒரு வழக்கமான வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வாகும்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!