கடலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!

கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் கடலூர் போக்குவரத்து  உதவி ஆய்வாளர். சுந்தரராஜன் அவர்களின் தலைமையில் கடலூர் போஸ்ட் ஆபீஸ் வெற்றி விநாயகர் ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!