கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர காவாத்து!!
கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டார். பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற காவலர்களை பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக