தீபாவளி பரிசு தந்த ஆசிரியர்!!
மதுரை சேர்ந்த ஆசிரியரும் சமூக அலுவலருமான நூருல்லாஹ் சாலையோர மக்களுக்கும், முதியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரத்தில் இருப்போரை நேரில் சந்தித்து அவர்களின் விருப்பப்படி, பண்டிகையை நல்ல முறையில் கொண்டாடுவதற்காக புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இவரின் சேவை அறிந்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் ஆசிரியர். நூருல்லாஹ் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக