வாய்க்கால் கட்டும் பணிக்கு பூமி பூஜை தொடங்கி வைத்த உள்துறை அமைச்சர். நமச்சிவாயம்!!


புதுச்சேரி,நைனார்மண்டபம் சுதானா நகர் ஆர்ச் பிரதான சாலையில் (வடக்கு பகுதி) 'L'  வடிவ வாய்க்கால் கட்டுதல் பணிக்காக திட்டம் தயாரிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டது.இதற்கான பணி ஆணை ரூபாய் 29,81,978/-பெறப்பட்டுள்ள நிலையில் இந்த வேலைக்கான பூமி பூஜையை செய்து உள்துறை அமைச்சர். நமச்சிவாயம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!