கடலூர்: மதுக் கடத்தலை தடுக்க ஆல்பேட்டை சோதனை சாவடியில் சோதனை!!


கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.  ஜெயக்குமார் IPS அவர்கள் அதிவிரைவு படை வீரர்கள் மூலம் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுகடத்தலை தடுக்கும் பொருட்டு ஆல்பேட்டை சோதனை சாவடியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  மதுவிலக்கு அமல் பிரிவு  காவல் ஆய்வாளர்  அவர்கள் உடனிருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!