கடலூர்: போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு!!
கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தை பார்வையிட்டு, நகரில் பொதுமக்கள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக