பண்ருட்டியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரியும் கிருஷ்ணராஜ் அவரது உடலுக்கு கடலூர் துணை மேயர். பா. தாமரைச்செல்வன் மாலை அணிவித்து அஞ்சலி !!
கடலூர்மாவட்டம்,கடலூர் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது பண்ருட்டியில் சுகாதார ஆய்வாளராக பணி புரியும் திரு கிருஷ்ணராஜ் அவர்கள் இன்று இறந்து விட்டார். அவரது உடலுக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர். பா.தாமரைச்செல்வன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அன்பு சகோதரர். கிருஷ்ணராஜ் அவர்களுக்கு எமது செம்மார்ந்த வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.உடன் கடலூர் ஒன்றிய பொருளாளர். சம்பத், சத்யராஜ், காளிதாஸ் மாநகராட்சி ஓட்டுநர். ஜவகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக