அரக்கோணத்தில் நடைபெற்ற சாஜ் நவநாகரிக கவரிங் கடை திறப்பு விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், சுவால்பேட்டையில் சாஜ் நவ நாகரிக கவரிங் கடை திறப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு  ஷாநவாஸ்  தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக ரயில் பயணங்கள் சங்கம் பொதுச் செயலாளர். நைனா மாசிலாமணி மற்றும் வர்த்தக பிரமுகர் CNKS. மஞ்சூர் உசேன்  கலந்து கொண்டனர். விழாவில் பேசிய உரிமையாளர். செளபிக் இங்கு

ரூ. நூறு  முதல் ஐந்தாயிரம்  வரையிலான  பெண்களுக்கான பல்வேறு டிசைன் நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறோம்.  மேலும் தீபாவளி திருநாள் முன்னிட்டு பல நவீனாக டிசைன்கள் வர இருப்பதாகவும் கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!