விழுப்புரம்: வீரபாண்டி கிராமத்தில் நடைபெற்ற அருள்மிகு முருகப்பெருமான் உடனரை வள்ளி தெய்வானை அம்மனுக்கு நடைபெற்ற கந்த சஷ்டி தின விழா!!


விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்த வீரப்பாண்டி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு அதுல்ய நாதேஸ்வரர் உடனுறை சௌந்தர்ய கனகாம்பிகை ஆலயத்தில்,  அருள்மிகு முருகப்பெருமான் உடனுறை வள்ளி, தெய்வானை அம்மனுக்கு நடைபெற்ற கந்தசஷ்டி தின பெருவிழா   திருக்கல்யாண வைபவ உற்சவ தரிசனம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!