அவிநாசி சாலை ஜி டி நாயுடு மேம்பாலத்தை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு !!


கோவை மாவட்டம்,நாளை கோவையில், ரூ 1791.23 கோடி மதிப்பில், 10.1 கிலோ மீட்டர் நீளமுள்ள அவிநாசி சாலை ஜிடி.நாயுடு மேம்பாலத்தை,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.. அதன் பொருட்டு, இந்த புதிய  மேம்பாலத்தை,  

மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர். எ. வ. வேலு அவர்களுடன் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் இணைந்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில்மாவட்ட ஆட்சியர். பவன்குமார் இ.ஆ.ப, கோவை மேயர். ரங்கநாயகி மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகர்கள் உடனிருந்தனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!