மக்களோடு தரையில் அமர்ந்து கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம்,
ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக