வட கிழக்கு பருவமழை தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!
ராணிப்பேட்டை மாவட்டம் வட கிழக்கு பருவமழை தொடர்பாக அரக்கோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் உடன் மாவட்ட ஆட்சியர். சந்திரகலா ஆலோசனை கூட்டம் நடத்தினார். அரக்கோணம் வருவாய் கோட்டத்தில் வடகிழக்கு பருவமழை தாக்கம் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர். சந்திரா கலா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரிகளை வருவாய் கோட்டாட்சியர். வெங்கடேசன் வரவேற்றார். இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கோட்டமின் துறை, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, நெமிலி அரக்கோணம் தாசில்தார்கள், அரக்கோணம் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தக்கோலம் நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக