பட்டாம்பாக்கம்: மாடியில் இருந்து கீழே குதித்த பள்ளி மாணவி!!
கடலூர்மாவட்டம்,பட்டாம்பாக்கம் தனியார் மேல்நிலை பள்ளி மாணவி செல்போன் பயன்படுத்துவதை கேட்டதால், மாடியில் இருந்து கீழே குதித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் மாணவியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர். ராஜா அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக