ராணிப்பேட்டை மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக சிவக்குமார் நியமனம்!!

ராணிப்பேட்டை மாவட்டம் பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக அரக்கோணம் சிவக்குமார் நியமனம் செய்யபட்டு உள்ளார்.இது குறித்து மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர்.  செந்தில்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது. இராணிப்பேட்டை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி 

வழக்கறிஞர் பிரிவிற்கு 10 நிர்வாகிகள் நியமிக்கபட்டு உள்ளனர். அதன்படி இரண்டு துணை அமைப்பாளர்களும் 8 செயலாளர்கள் மாநில தமிழக பாரதிய தலைவர். நயினார் நாகேந்திரன, எம் எல் ஏ, மாநில அமைப்பு பொதுச்செயலாளர்.  .கேச விநாயகம்,, மாநில் பொதுச் செயலாளர். பொதுக்கோட்ட பொறுப்பாளர். கார்தியாயினி  பெருங்கோட்ட அமைப்பு செயலாளர். குணசேகரன், ஆகியோரின் ஒப்புதலோடு வழக்கறிஞர் பிரிவு மாநில அமைப்பாளர். குமரகுரு,  வழிகாட்டுதல்படியும். இராணிப்பேட்டை மாவட்ட தலைவர். ஆனந்தன், ஒப்புதலோடு வழக்கறிஞர் பிரிவு செயலாளராக அரக்கோணம் சிவக்குமார் நியமனம் செய்யப்படுள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!