பரவனூர் ஆற்றுத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர். தேடுதலில் ஈடுபட்ட பேரிடர் மீட்பு குழுவினர்!!
கடலூர் மாவட்டம், பெத்தான்குப்பம் கிராமத்தில் கால்நடை மேய்க்க சென்ற முதியவர் பரவனூர் ஆற்றுதண்ணீரில் அடித்து செல்லப்பட்டவரை கண்டுபிடிக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக