சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டம்!!
சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர். சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப.,சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். த. பிரபுசங்கர், இ.ஆ.ப, மாநகர போக்குவரத் துறை உயர் அலுவலர்கள்உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக