அரசு மருத்துவமனைக்கு குளிர் சாதன பெட்டி வழங்கிய அப்துல் கலாம் அறக்கட்டளை!


அரக்கோணம் நகரில் பல்வேறு சமூக சேவை பணிகளில் சிறப்பாக அப்துல் கலாம் கல்வி அறிவு அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அதன் தலைவர் டாக்டர். சுகந்தி வினோதினி அரக்கோணம் அரசு மருத்துவமனை சுற்றி மரம் நட்டும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மருத்துவ பணிகள் காசம் பிரிவு துணை இயக்குநர். மருத்துவர். ஜெயஸ்ரீ வழிகாட்டுதலின் பெயரில் அரக்கோணம் அரசு மருத்துவமனை காச நோய் பிரிவுக்கு ரூ 15,000/- மதிப்புள்ள குளிர்சாதன பெட்டி வழங்கினார். இதனை மருத்துவர். ரெஜினா மற்றும் மாவட்ட நலக்கல்வியார். தங்கராசன், மகேஷ், தனஞ்செழியன் ஆகியோர் பெற்று கொண்டனர் .உஷா, ரேவதி, அரசு மருத்துவமனை  பணியாளர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!