உடன்பிறப்பே வா! சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர். சி. வெ. கணேசன்!!
கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உடன்பிறப்பே வா சந்திப்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும் கடலூர் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளருமான சி.வெ. கணேசன் அவர்களுடன் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக