டயாலிஸ் செய்து கொள்ள அரக்கோணம் தனியார் மருத்துவமனைக்கு ரயில்வே அனுமதி!!

ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் லஞ்சம் கொடாதோர் இயக்கம் மாதாந்திர கூட்டம் நடை பெற்றது . கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர். விஜயரங்கம்  தலைமை தாங்கினார்.   துணை பொது செயளாலர். ரகமதுல்லா

, மாவட்ட தலைவர். ராஜேந்திரன், மாவட்ட செயலாளர். மகராஜன், மாவட்ட பொருளாளர். புருஷோத்தமன் ஆகியோர் கூட்டத்தை வழி நடத்தினார்கள். கூட்டத்தில்  இயகத்திற்காக சிறப்பான சேவை செய்த  உறுப்பினர் வெங்கடேசனுக்கு  சால்வை அணிவித்து கொளரவக்கபட்டார். மேலும் கூட்டத்தில்  முக்கிய நிர்வாகிகள், அனைத்து உறுப்பனர்கள்  கலந்துக் கொண்டனர். கூட்டத்தின் போது இயக்கம் செய்த சாதனை பட்டியல் இடப்பட்டது அதன் விபரம் வருமாறு ஆர்பிஎப்  ஐஜி சென்னை அலுவலகத்தில் ஓய்வு பெற்ற   ஆர்பிஎப் பென்ஷனர்களுக்காக  தனி இருக்கைகள் இப்போது போடப்பட்டுள்ளது மேலும் அரக்கோணத்திலுள்ள இரயில்வே மருத்துவமனையில் டயாலிஸ் செய்வதற்க்கு , போதிய வசதி இல்லாததை முன்னிட்டு அரக்கோணத்திலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு   பரிந்துரை செய்யபட்டு உள்ளது அதற்கான செலவினங்களை  இரயில்வே நிர்வாகம் ஏற்று கொள்வதாக ஒப்பு கொண்டுவுள்ளது  இவைகள் இரண்டு சாதனைகளை நமது இயக்கம் எடுத்த முயற்ச்சியால் வெற்றி பெற்று உள்ளது எனுவும் பேசபட்டன.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!