பென்னிகுவிக் மணிமண்டபத்தில் விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர்!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இன்றுடன் 1330 ஆண்டுகள் ஆகிறது.பல தலைமுறை கடந்தும் தமிழகத்தை காக்கும் பெரியாறு அணை இன்றும் கம்பீரமாக உள்ளது .பல தலைமுறைகள் கடந்தும் தண்ணீர் தரும் இந்த அணை நீரானது எல்லா காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்குப் பதிவு செய்யப்பட்டது இதைத் தொடர்ந்து கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணிகளை மேற்கொண்டது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட இன்னாளை தென் மாவட்டங்களில் கொண்டாடி வருகின்றனர் இன்று முல்லைப் பெரியாறு , அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட 130 ஆண்டை கொண்டாடும் விதம் விவசாய சங்கங்கள் முல்லை பெரியாற்றின் கரை தலை மதகில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக