தேமுதிக நெமிலி துணை செயலாளர். பாலகுருவின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த நெமிலி மேற்கு ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் M.பாலகுரு (எ) பாலு அவர்களின் தந்தை M. முத்துக்கிருஷ்ணன் (எ) ராஜா அவர்கள் 26/10/2025 அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு தேமுதிக பொதுச்செயலாளர். பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து தேமுதிக மாநில தொண்டர் அணி துணை செயலாளர். SS. தினகரன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதில் தேமுதிக மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!